வீ ஃபோர் வென்டேட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீ ஃபோர் வென்டேட்டா
V for vendetta.jpg
டேவிட் லாயிட் வரைந்த வீ ஃபோர் வென்டேட்டா அட்டை படம்
Publication information
Publisher ஐக்கிய ராஜ்ஜியம்
குவாலிட்டி காமிக்ஸ்
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
வெர்டிகோ (டீசீ காமிக்ஸ்)
பிரான்ஸ்
டெல்குர்ட்
Format வரையிட்ட தொடர்
Publication date மார்ச் 1982-மே 1989
Number of issues 10
Main character(s) வீ
எவே ஹம்மொண்டு
எரிக் பின்ச்
Creative team
Writer(s) ஆலன் மூர்
Artist(s) டேவிட் லாயிட்
Penciller(s) டேவிட் லாயிட்
டோனி வியர்
Inker(s) டேவிட் லாயிட்
டோனி வியர்
Letterer(s) ஸ்டீவ் க்ரட்டோக்
Colorist(s) ஸ்டீவ் விட்டேகர்
சியோபன் டாட்ஸ்
டேவிட் லாயிட்
Creator(s) ஆலன் மூர்
டேவிட் லாயிட்
Editor(s) கரேன் பெர்கர்
ஸ்காட்ட் நிபக்கேன்
Collected editions
மெல்லிய அட்டை ISBN 0-930289-52-8
தடிமன் அட்டை ISBN 0-930289-52-8

ஆலன் மூரால் எழுதப்பட்டு,டேவிட் லாயிட் வரையப்பட்ட வரைக்கதை புத்தக தொடரே வீ ஃபோர் வென்டேட்டா. கூச்சல் குழப்பம் மிகுந்த வருங்கால ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடக்கும் கதை தான் இந்த பத்து-பிரதிகளில் வெளியான வீ ஃபோர் வென்டேட்டா. வீ என்கிற ஓர் புதிரான அரசின்மைவாதி ,அராஜக அரசை வீழ்த்த எடுக்கும் முயற்சிகளே இதன் கதை.

இந்த தொடர் நடைபெறுவது ஓர் அணுஆயுத போருக்கு பின் உலகின் மற்ற பகுதிகள் அழிந்து மீதமிருந்த பிரிட்டனில்.நோர்ஸ்பயர் எனும் ஓர் அராஜக கட்சி ஆட்சியை பிடிக்கிறது. வீ' என்கிற ஒரு அரசின்மை புரட்சியாளர் கய் பாக்ஸ் முகமூடி அணிந்து, அவ்வரசை வீழ்த்த ஓர் மாப்பெரும்,வன்முறையுடன் கூடிய ஓர் பிரச்சாரம் செய்கிறான். வார்னர் சகோதரர்கள் இதே புத்தகத்தை மையமாக கொண்ட திரைப்படமொன்றை 2005-ஆம் ஆண்டு வெளியிட்டனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வீ_ஃபோர்_வென்டேட்டா&oldid=1522927" இருந்து மீள்விக்கப்பட்டது