வீ. ஆர். வீ. சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீ. ஆர். வீ. சிங்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 4 2
ஓட்டங்கள் 46 8
மட்டையாட்ட சராசரி 11.50 8.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 29 8
வீசிய பந்துகள் 547 72
வீழ்த்தல்கள் 5 -
பந்துவீச்சு சராசரி 71.40 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 2/61 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 3/-
மூலம்: [1], சனவரி 7 2007

வீ. ஆர். வீ. சிங் (V. R. V. Singh, பிறப்பு: செப்டம்பர் 17, 1984), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ._ஆர்._வீ._சிங்&oldid=3719070" இலிருந்து மீள்விக்கப்பட்டது