வீழ்படிதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு கரைசலில் கரைபொருள் பூரிதம் அடைந்தபிறகு திடப் பொருளாக கீழே படிவது வீழ்படிதல் ஆகும். கரைசலின் கீழ் படியும் திடநிலையிலுள்ள கரைபொருள் வீழ்படிவு எனப்படும். இது இரசாயனத் தாக்கத்தினாலும் ஏற்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீழ்படிதல்&oldid=1675584" இலிருந்து மீள்விக்கப்பட்டது