வீரப்ப மொய்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீரப்ப மொய்லி
ವೀರಪ್ಪ ಮೊಯ್ಲಿ
Veerappa Moily BNC.jpg
வணிக நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சூலை 13, 2011
பிரதமர் மன்மோகன் சிங்
பின்வந்தவர் பதவியில் உள்ளார்
மின்சாரத்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சூலை 31, 2012
பிரதமர் மன்மோகன் சிங்
பின்வந்தவர் பதவியில் உள்ளார்
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்
பதவியில்
28 மே 2009 – சூலை 12, 2011
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் அன்சுராசு பரத்வாச்
பின்வந்தவர் சல்மான் குர்சித்
கருநாடக முதலமைச்சர்
பதவியில்
19 நவம்பர் 1992 – 11 திசம்பர் 1994
ஆளுநர் குர்செத் ஆலம் கான்
முன்னவர் எஸ். பங்காரப்பா
பின்வந்தவர் எச். டி. தேவ கௌடா
தனிநபர் தகவல்
பிறப்பு 12 ஜனவரி 1940 (1940-01-12) (அகவை 75)
மூடுபித்ரி, பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) மாலதி மொய்லி
பிள்ளைகள் 3 மகள்கள்
1 மகன்
படித்த கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகக் கல்லூரி, மங்களூரு
பெங்களூரு பல்கலைக்கழகம்
இணையம் அலுவலக வலைத்தளம்

மூடுபித்ரி வீரப்ப மொய்லி (Moodbidri Veerappa Moily, கன்னடம்: ಮೂಡಬಿದ್ರಿ ವೀರಪ್ಪ ಮೊಯ್ಲಿ) (பிறப்பு: சனவரி 12, 1940) கருநாடக மாநில அரசியல்வாதியும் நடுவண் அரசில் தற்போதைய வணிக நிறுவனங்கள் விவகாரத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும் ஆவார்.[1] 2009ஆம் ஆண்டில் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பெரும் வாக்கு வேறுபாட்டில் வென்றார்.[2]

மொய்லி துளு இனத்தைச் சேர்ந்த முதல் கருநாடக முதலமைச்சராக நவம்பர் 19, 1992 முதல் திசம்பர் 11, 1994 வரை பணியாற்றி உள்ளார். உடுப்பி மாவட்டத்தின் கர்கலா தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டார்.

இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக ஆந்திர அரசியலை கண்காணித்து வருகிறார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நெருங்கிய ஆலோசகராகவும் கருதப்படுகிறார்.

மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]

  1. "Council of Ministers - Who's Who - Government: National Portal of India". http://india.gov.in. Government of India. பார்த்த நாள் 11 August 2010.
  2. "Land developers taking buyers for a ride". The Hindu (Chennai, India). 24 October 2008. http://www.hindu.com/2008/10/24/stories/2008102455481100.htm. 

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வீரப்ப_மொய்லி&oldid=1815081" இருந்து மீள்விக்கப்பட்டது