வீரகேரளம்புதூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வீரகேரளம்புதூர், வீ.கே.புதூர் | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 6 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
வீரகேரளம்புதூர் (ஆங்கிலம்:Veerakeralampudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் வட்டத்தலைநகரம் ஆகும்.
பொருளடக்கம் |
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,483 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 3211 ஆண்கள், 3272 பெண்கள் ஆவார்கள். வீரகேரளம்புதூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75.67% ஆகும். வீரகேரளம்புதூர் மக்கள் தொகையில் 12.18% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
வரலாறு [தொகு]
வீரகேரளம்புதூர் ஊற்றுமலை ஜமீன். [தொகு]
1218 இல் வீரகேரளன் என்ற மலையாளதேச மன்னனால் உருவாக்கப்பட்டது இவ்வூர். தென்காசிக்கு அடுத்து இந்தப் பிரதேசத்தில் பெரிய ஊராக இருந்தது இதுதான். மருதப்பர் காலத்தில் 38 புலவர்கள் ஜமீனில் இருந்தனர். இந்த ஊர் உருவான வரலாறு வீரகேரளம்புதூர் நவநீதகிருட்டிணன் கலம்பகம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://census2001.tn.nic.in/pca2001.aspx-Rural - Tirunelveli District;Veerakeralamputhur Taluk;Veerakeralampudur Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
External links [தொகு]
- http://www.veerakeralampudur.com
- http://veerakeralampudur.blog.com
- http://veerakeralampudur.blogspot.com/
- வீரகேரளம்புதூர் நவநீதக்ருஷ்ண கலம்பகம் [1]