வீட்டுக் கருவிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீட்டு வேலைகளை இலகுவாக்குவதற்கும் பிற வாழ்வியல் தேவைகளுக்கும் பல்வேறு வீட்டுச் சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் பல மின்சக்தியில் இயங்குகின்றன.
பொருளடக்கம் |
[தொகு] பாதுகாப்பு
- உள்ளிடச் தொடர்பு சாதனம்
- பாதுகாப்பு செயலி
[தொகு] சூழ்நிலை
- வெப்ப, காற்று மற்றும் குளிர் கட்டுபாட்டு கருவி (HVAC)
- ஈரப்பத கட்டுபாட்டு கருவி
- காற்றாடி
- காற்று பதனாக்க கருவி
- விளக்கு கட்டுப்பாட்டு செயலி
- Sprinkler System
[தொகு] துப்பரவு
- தானியங்கும்தூசுறிஞ்சி
- துணி துவைப்பி
- துணி உலர்த்தி
- பாத்திரம்கழுவி
- துடைப்பம்
[தொகு] சமையல்
- oven - போறணை
- நுண்ணலை அடுப்பு, அலையடுப்பு - மைகொரோவெவ் - microwave
- blender - மின்கலப்பி, மின்கலக்கி
- காபி தயாரிப்பான்
- காபிக்கொட்டை அரைப்பான்
- தண்ணீர் சூடு படுத்தும் கருவி
- ரொட்டி தயாரிப்பான்
- ரொட்டி சுடுவான்
- சாறு பிழியும் கருவி
- போத்தல் திறக்கும் கருவி
- நீராவி மூலம் சமைக்கும் கருவி
- மின்னடுப்பு - Electric Cooker
- grill
- scales
[தொகு] உணவு பாதுகாத்தல்
[தொகு] உடை
- மின் அழுத்தி
- தையல் இயந்திரம்
[தொகு] தொலைத்தொடர்பு/பொழுதுபோக்கு
- நிகழ்படக்கருவி
- தொலைபேசி
- தொலைக்காட்சி
- வானொலி
- DVD player
- ஒளிப்படக் கருவி
- தொலைப்பிரதி
- செல்பேசி
- நிகழ்பட விளையாட்டுத் தளம்
[தொகு] கணிமை
[தொகு] போக்குவரத்து
[தொகு] தனிநபர்
- மின் பல் துலக்கி
- சேமிப்பு எந்திரம்
[தொகு] மற்றயவை
- Pool pump(s) and heater, Hot tub and Spa
- குடுவை மின் விளக்கு/மின் விளக்கு
- மின் விசிறி
- மின்னோடி
- தானுந்து வழிகாட்டி
[தொகு] இவற்றையும் பார்க்க
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |