வீட்சுடன் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீட்ஸ்டன் பாலத்தின் சுற்றுவரிப் படம்.

வீட்சுடன் பாலம் (Wheatston Bridge, வீட்ஸ்டன் பாலம்) என்பது மின்தடையினை அளவிடப் பயன்படும் மின்கடத்திகளாலான ஓர் எளிய மின்சுற்றாகும். இதில் நான்கு மின் தடைகள் R1,R2,R3 and Rx படத்தில் காட்டியவாறு இணைக்கப்பட்டுள்ளன. இரு எதிர் மின்முனைகள் மின்கலத்திற்கு B சாவி K மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற இருமுனைகளும் மின்காட்டியான G கால்வனாமீட்டருடன் இணைக்கப்பட்டுள்ளன. மின்சாரம் சுற்றில் பாயும்போது மின்காட்டியில் முள் விலக்கமுறாமல் உள்ளபோது

R1/R3  = R2/Rx

இந்த எளிய சமன்பாட்டின் துணையுடன் மின்தடை கணக்கிட முடியும்.

Rx = R2*R3/R1 ஓம் ஆகும்.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வீட்சுடன்_பாலம்&oldid=1611987" இருந்து மீள்விக்கப்பட்டது