வி டைகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
- The correct title of this article is வி டைகர். The initial letter is shown capitalized due to technical restrictions.
| வி டைகர் CRM | |
|---|---|
| உருவாக்குனர் | வி டைகர் |
| துவக்க வெளியீடு | 2003 |
| நிரலாக்க மொழி | பி.எச்.பி |
| இயக்குதளம் | Cross-platform |
| மொழிகள் | multilingual (~20) |
| வகை | வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (CRM) |
| அனுமதி | vtiger Public License 1.1 and SugarCRM Public License (SPL 1.1.2) |
| இணையத்தளம் | வி டைகர் |
வி டைகர் என்பது ஒரு திறந்த மூலநிரல் வாடிக்கையாளர் உறவு மேலாண்மை மென்பொருள்.
[தொகு] கூறுகள்
- விற்பனை தன்னியக்கமாக்கம் (பொருள் உள்ளீடு, பொருள் இருப்பு விபரம், கட்டணவிபரம்)
- வாடிக்கையாளர் ஆதரவு
- சந்தைப்படுத்தல்
- பகுப்பாய்வு, அறிக்கை தாயாரித்தல்