வி. எஸ். விஜய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. எஸ். விஜய் ஓர் மருத்துவர் மேலும் தமிழக அரசியல்வாதி. வேலூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்..[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
- ↑ "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.