விஷ்ணு (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விஷ்ணு
பிறப்பு 17 ஜூலை 1984 (1984-07-17) (அகவை 30)
சென்னை, இந்தியா
பணி நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள் 2009 – தற்போது

விஷ்ணு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவர் மட்டைப்பந்து வீரரும் ஆவார்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2009 வெண்ணிலா கபடிகுழு மாரிமுத்து பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்)
2010 பலே பாண்டியா பாண்டியன்
2010 துரோகி கருணாகரன்
2011 குள்ளநரி கூட்டம் வெற்றி
2012 நீர்ப்பறவை அருளப்பசுவாமி பரிந்துரை , தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
2014 முண்டாசுப்பட்டி கோபி
2014 ஜீவா
2015 இடம் பொருள் ஏவல் தயாரிப்பில்
2014 கலக்குரே மாப்பிள்ளை தயாரிப்பில்[1]
2015 இன்று நேற்று நாளை தயாரிப்பில்

ஆதாரம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=விஷ்ணு_(நடிகர்)&oldid=1761416" இருந்து மீள்விக்கப்பட்டது