விவியன் ரிச்சர்ட்ஸ்
| விவ் ரிச்சர்ட்ஸ் | ||||
![]() |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சர் ஐசாக் விவியன் அலெக்சாண்டர் ரிச்சர்ட்சு | |||
| பட்டப்பெயர் | Master Blaster, Smokey, Smokin Joe, King Viv | |||
| பிறப்பு | 7 மார்ச்சு 1952 | |||
| சென். ஜான்ஸ், ஆண்டீகா, ஆண்டீகா | ||||
| உயரம் | 5 ft 10 in (1.78 m) | |||
| வகை | மட்டையாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலது கை | |||
| பந்துவீச்சு நடை | வலது-கை அலைவு வேகம் / மித வேகம் / வலத்திருப்பு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 151) | 22 நவம்பர் 1974: எ இந்தியா | |||
| கடைசித் தேர்வு | 8 ஆகஸ்ட் 1991: எ இங்கிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 14) | சூன் 7 1975: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | 27 மே 1991: எ இங்கிலாந்து | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1990–1993 | கிளமார்கன் | |||
| 1976–1977 | குவீன்சுலாந்து | |||
| 1974–1986 | சாமசெட் | |||
| 1971–1991 | லீவடு தீவுகள் | |||
| 1971–1981 | ஒருங்கிணைந்த தீவுகள் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| டெஸ்ட் போட்டி | ஒரு நாள் போட்டி | முதல் தர கிரிக்கெட் | பட்டியல் A கிரிக்கெட் | |
| ஆட்டங்கள் | 121 | 187 | 507 | 500 |
| ஓட்டங்கள் | 8540 | 6721 | 36212 | 16995 |
| துடுப்பாட்ட சராசரி | 50.23 | 47.00 | 49.40 | 41.96 |
| 100கள்/50கள் | 24/45 | 11/45 | 114/162 | 26/109 |
| அதிக ஓட்டங்கள் | 291 | 189* | 322 | 189* |
| பந்து வீச்சுகள் | 5170 | 5644 | 23226 | 12214 |
| இலக்குகள் | 32 | 118 | 223 | 290 |
| பந்துவீச்சு சராசரி | 61.37 | 35.83 | 45.15 | 30.59 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 2 | 1 | 3 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 2/17 | 6/41 | 5/88 | 6/24 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 122/– | 100/– | 464/1 | 238/– |
|
18 ஆகஸ்ட், 2007 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்.com |
||||
சர் ஐசக் விவியன் அலெக்சாண்டர் ரிச்சர்ட்ஸ் (பி. சென்.ஜான்ஸ் ஆண்டீகா, ஏழு மார்ச் 1952) ஒரு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர்.அவரது இரண்டாவது பெயரான விவியன் அல்லது இன்னும் பரவலாக விவ் அல்லது கிங் விவ் என்று அறியப்பட்டார்.[1] இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஐந்து துடுப்பாட்ட வீரர்களில் , டான் பிராட்மன், சோபர்ஸ், ஜாக் ஹாப்ஸ், மற்றும் ஷேன் வோர்ன் ஆகியாருடன் ஒருவராக 2000ஆம் ஆண்டு 100 வல்லுனர்கள் அடங்கியக்குழு ஒன்று வாக்களித்தது.[2] பெப்ரவரி 2002ஆம் ஆண்டு விசுடனால் எக்காலத்திலும் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆடியதாக தேர்ந்தெடுத்தது..[3] அதே ஆண்டு திசம்பரில், விசுடன் அவரை சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரராக மட்டுமன்றி தேர்வுத் துடுப்பாட்டத்திலும் டான் பிராட்மன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இவர்களை அடுத்து சிறந்த மட்டையாளராக தெரிவு செய்தது.[4]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Rajan, Sanjay (7 February 2003). "Greatest batsman: Viv Richards". The Hindu. http://www.hinduonnet.com/2003/02/07/stories/2003020705571900.htm. Retrieved 22 September 2009.
- ↑ "Wisden's cricketers of the century". BBC News. 5 April 2000. http://news.bbc.co.uk/1/hi/sport/cricket/702818.stm. Retrieved 22 September 2009.
- ↑ "Richards, Gilmour top Wisden ODI list". rediff.com (15 February 2002). பார்த்த நாள் 22 September 2009.
- ↑ "Tendulkar second-best ever: Wisden". rediff.com (14 December 2002). பார்த்த நாள் 22 September 2009.
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Antigua's National Hero links
- கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: விவியன் ரிச்சர்ட்ஸ்
- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் {{{name}}}
