விவாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விவாதி என்பது கருநாடக இசையில் ஒன்றிணையாத இரு அல்லது பல சுரங்களைக் குறிக்கும்.

விவாதி சுரங்கள்[தொகு]

விவாதி சுரங்கள் கருநாடக இசையில் ஒன்றிணையாத சுரங்களை குறிக்கும்.

விவாதி இராகம்[தொகு]

விவாதி சுரங்களைக்கொன்ட இராகம் விவாதி இராகம் என்றழைக்கப்படுகிறது.

விவாதி தோஷம்[தொகு]

விவாதி இராகத்திற்க்கு கெடுதல் விளைவு அல்லது முரண் குற்றம் (ஸம்ஸ்கிருதத்தில் தோஷம்) உன்டு என்று கருதப்படுகிறது (negative effects). இதை விவாதி தோஷம் என்றழைப்பர். இதனை முரண் குற்றம் என்றும் கூறலாம்.

விவாதி மேளம்[தொகு]

ஒரு மேளம் விவாதி சுரங்களைக் கொன்டிருந்தால் அதை விவாதி மேளம் என்றழைப்போம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=விவாதி&oldid=1417956" இருந்து மீள்விக்கப்பட்டது