விளாதிமிர் பூட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விளாடிமீர் பூட்டின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விளாதிமிர் பூட்டின்
Владимир Путин

விளாதிமிர் பூட்டினின் அதிகாரப்பூர்வ படம்

உருசியாவின் அரசுத்தலைவர்
பதவியேற்பு
7 மே 2012
முன்னவர் திமித்ரி மெட்வெடெவ்

உருசியாவின் 2வது அரசுத்தலைவர்
பதவியில்
7 மே 2000 – 7 மே 2008
பிரதமர் மிக்கைல் கசியானொவ் (2000-2004)
விக்டர் கிறிஸ்டென்கோ (பொறுப்பு, 2004)
மிக்கைல் கசியானொவ் (2004-2007)
விக்டர் சூப்கொவ் (2007-2008)
முன்னவர் போரிஸ் யெல்ட்சின்
பின்வந்தவர் திமித்ரி மெட்வெடெவ்

உருசியாவின் பிரதமர்
பதவியில்
பதவியேற்பு
8 மே 2008
குடியரசுத் தலைவர் திமித்ரி மெட்வெடெவ்
குடியரசுத் தலைவர் போரிஸ் யெல்ட்சின்
[[Deputy உருசியாவின் பிரதமர்|Deputy]] விக்டர் சூப்கொவ்
ஈகர் சுவாலொவ்
முன்னவர் விக்டர் சூப்கொவ்
பதவியில்
9 ஆகத்து 1999 – 7 மே 2000
தலைவர் போரிஸ் யெல்ட்சின்
முன்னவர் செர்கே ஸ்டெபாஷின்
பின்வந்தவர் மிக்கைல் கசியானொவ்

பதில் உருசிய அதிபர்
பதவியில்
31 டிசம்பர் 1999 – 7 மே 2000
பிரதமர் இவரே
முன்னவர் போரிஸ் யெல்ட்சின் (உருசிய அதிபராக)
பின்வந்தவர் யாருமில்லை

ஐக்கிய மாநிலங்களின் அமைச்சர்கள் கூட்டமைப்பின் தலைவர்
பதவியில்
பதவியேற்பு
27 மே 2008
முன்னவர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது

உருசியக் கூட்டமைப்பின் முதல் துணைப்பிரதமர்
பதவியில்
9 ஆகத்து 1999 – 16 ஆகத்து 1999
President போரிஸ் யெல்ட்சின்
Prime Minister பிரதமர் (பொறுப்பு) இவரே
முன்னவர் விக்டர் கிறித்தியென்கோ
பின்வந்தவர் மிக்கைல் கசியானொவ்

ஐக்கிய உருசியக் கட்சியின் தலைவர்
பதவியில்
பதவியேற்பு
1 சனவரி 2008
முன்னவர் போரிஸ் கிறீசுலொவ்
அரசியல் கட்சி ஐக்கிய உருசியா

பிறப்பு 7 அக்டோபர் 1952 (1952-10-07) (அகவை 60)
லெனின்கிராட், சோவியத் ஒன்றியம்
தேசியம் உருசியர்
வாழ்க்கைத்
துணை
லுத்மீலா பூட்டினா[1]
பிள்ளைகள் மரீயா (1985), கத்தரீனா (1986)
பழைய மாணவர் சென் பீட்டர்ஸ்பேர்க் அரச பல்கலைக்கழகம்
தொழில் அரசியல்வாதி
துறை வழக்கறிஞர்
சமயம் உருசியப் பழமைவாதத் திருச்சபை
கையொப்பம் விளாதிமிர் பூட்டின்'s signature
இணையதளம் அதிகாரப்பூர்வ இணையதளம்

விளாதிமிர் விளாதிமீரவிச் பூட்டின் (Vladimir Vladimirovich Putin, உருசியம்: Влади́мир Влади́мирович Пу́тин, இந்த ஒலிக்கோப்பு பற்றி விளஜீமிர் விளஜீமிரவிச் பூட்டின், பிறப்பு: அக்டோபர் 7, 1952) உருசியக் கூட்டமைப்பின் தற்போதையை பிரதமர். டிசம்பர் 31, 1999 இல் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகியதை அடுத்து பதில் அதிபராக பதவிக்கு வந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் இரன்டாவது அரசுத்தலைவரானார். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் மீண்டும் அரசுத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவரது பதவிக் காலம் மே 7, 2008 இல் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய தலைவர் திமித்ரி மெட்வெடெவ் இவரை நாட்டின் பிரதமராக அறிவித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த பூட்டின் மீண்டும் 2012 மார்ச் 4 இல் இடம்பெற்ற தேர்தலில் மூன்றாம் முறையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[2]. இவரது பதவிக்காலம் 2012 மே 7 இல் ஆரம்பிக்கின்றது.

வாழ்கைக் குறிப்பு [தொகு]

உருசியா சோவியத் ஒன்றியமாக இருந்த போது அதன் உளவு அமைப்பான கேஜிபி-இல் பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் சிதறியதால், கொர்பசோவ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற போரிஸ் எல்ட்சினுடன் விளாதிமிர் பூட்டின் உறவு சரியாக அமையவில்லை. எனவே பணியிலிருந்து விலகி தனது உதவியாளரான மெட்வடேவ் உடன் இணைந்து புதிதாகக் கட்சி துவங்கினர். சையூச்னய ரஷ்யா என்று கட்சிக்கு பெயரிட்டார். ஆம் ஆண்டு இவரது கட்சி ரஷ்யாவில் ஆட்சியை பிடித்தது. மே 7, 2000 ஆம் ஆண்டிலிருந்து மே 7, 2008 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து இரண்டு முறை ரஷ்யாவின் அதிபராக இருந்தார். அதற்குமேல் அந்த பதவியை வசிக்க ரஷ்ய நாடாளும் மன்றமான தூமா அரசியல்சாசனப்படி வாய்பில்லை. எனவே 2008 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு மெட்வடேவிற்கு அதிபர் பதவியை கொடுத்துவிட்டு பிரதமர் பதவியை பிடித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த விளாடிமிர் புடின் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 64 சதவீதத்திற்கு மேலான வாக்குகளை பெற்று மூன்றாம் முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்களும் குறிப்புகளும் [தொகு]

  1. BBC NEWS | Europe | Film 'reveals' Putin's love life
  2. http://www.bbc.co.uk/news/world-europe-17254548
  3. http://www.bbc.co.uk/news/world-europe-17254548

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=விளாதிமிர்_பூட்டின்&oldid=1349246" இருந்து மீள்விக்கப்பட்டது