வில்லியம் கிளிபோர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வில்லியம் கிளிபோர்ட் ( William Clifford ), பிறப்பு: திசம்பர் 14 1811, இறப்பு: செப்டம்பர் 5 1841), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 29 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1834-1841 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

வில்லியம் கிளிபோர்ட் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 25 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_கிளிபோர்ட்&oldid=1383020" இருந்து மீள்விக்கப்பட்டது