வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • குறும்பபேட்டை ஊராட்சி (பகுதி)
    • குருவப்பநாயக்கன்பாளையம்
    • அரசூர்
    • சுல்தான்பேட்டை
    • வள்ளுவன்பேட்டை
    • கரையான்பேட்டை
    • பெரியபேட்டை
    • உத்திரவாகினிபேட்டை
    • அட்டுவாய்க்கால்பேட்டை
    • தட்டாஞ்சாவடி
    • மணவேலி
    • அரும்பார்த்தபுரம்
    • ஒடியம்பேட்டை
  • பாண்டிச்சேரி நகராட்சியின் 42வது வார்டு

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 எஸ். பழனிநாதன் அதிமுக 2,891 35% பி. வரதராசு ஜனதா 2,728 33%
1980 எம். வேணுகோபால் திமுக 3,810 42% எஸ். செல்லப்பன் (எ) மீனாட்சிசுந்தரம் அதிமுக 3,065 34%
1985 ஆர். சுப்ரயா கூந்தர் இதேகா 5,696 52% எம். வேணுகோபால் திமுக 5,187 47%
1990 பி. ஆனந்த பாஸ்கரன் இதேகா 8,442 54% எம். வேணுகோபால் திமுக 4,706 30%
1991 பி. ஆனந்தபாஸ்கரன் இதேகா 8,190 53% சி. ஜெயகுமார் ஜனதா தளம் 6,740 43%
1996 சி. ஜெயகுமார் தமாகா 12,205 63% பி. ஆனந்த்பாஸ்கரன் இதேகா 6,509 34%
2001 சி. டி ஜீகாமர் தமாகா 10,335 51% ஜெ. நாராயணசாமி பாமக 6,246 31%
2006 ஜெ. நாராயணசாமி சுயேச்சை 11,950 49% சி. டி. ஜீகாமர் இதேகா 10,441 43%
2011 அ. நமசிவயம் இதேகா 13,105 52% கே. நடராஜன் என். ஆர். காங்கிரஸ் 9,728 31%
2016 அ. நமசிவயம் இதேகா 18,009 57% ஜெயக்குமார் என்.ஆர். காங்கிரஸ் 9,728 31%
2021 இரா. சிவா திமுக[2] 19,653 56% சுகுமாரன் ஏஐஎன்ஆர்சி 12,703 36%

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. வில்லயனூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா