வில்சன் - பாப்பு விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விண்மீன்களுக்கு இடையேயான விண்ணிடைத் தொலைவுகளை அளவிட உதவும் ஒரு கருவியாக விளங்குகின்றது வில்சன் - பாப்பு விளைவு (Wilson-Bappu effect)[1]. கால்சியம் Ca II - K (உமிழ்வு) வரியின் அகலத்திற்கும் பின்வகை விண்மீனின் (G,K,M-வகை விண்மீன்) தோற்றத் தனியொளி அளவிற்கும் (absolute visual magnitude) இடையேயான தொடர்பை ஓலின் வில்சன், மற்றும் வைணு பாப்பு ஆகிய இருவரும் நிறுவியுள்ளனர்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Astronomy & Astrophysics பனுவல் [1]
  2. வானியற்பியல் தகவல் அமைப்பு - ads [2]
"http://ta.wikipedia.org/w/index.php?title=வில்சன்_-_பாப்பு_விளைவு&oldid=1354870" இருந்து மீள்விக்கப்பட்டது