விலக்கிய அல்லது வாயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விலக்கும் அல்லது வாயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இல்லா வாயில்களை மாத்திரம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விலக்கிய அல்லது வாயில்

விலக்கிய அல்லது வாயில் (ஆங்கிலம்: XOR Gate அல்லது EXOR Gate) எனப்படுவது உள்ளீடுகளில் ஏதேனும் ஒன்று மட்டும் ஒன்று என இருப்பின், வெளியீடும் ஒன்றாக அமையும் தருக்கப் படலையாகும். இங்கே இரண்டு உள்ளீடுகளும் ஒன்று எனவோ அல்லது பூச்சியம் எனவோ அமைந்தால் வெளியீடு பூச்சியம் என அமையும்.[1]

[தொகு] குறியீடுகள்

விலக்கிய அல்லது வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு என இரண்டு வகையான குறியீடுகள் காணப்படுகின்றன.

[தொகு] உண்மை அட்டவணை

Aஐயும் Bஐயும் உள்ளீடுகளாகக் கொண்ட விலக்கிய அல்லது வாயிலின் வெளியீடு (\overline A \cdot B) + (A \cdot \overline B) ஆகும்.

{A} {B} {A} XOR {B}
0 0 0
0 1 1
1 0 1
1 1 0

[2]

[தொகு] மேற்கோள்கள்

  1. விலக்கும் அல்லது வாயில் (ஆங்கிலத்தில்)
  2. [http://www.edupub.gov.lk/IT%20Tamil%20Gr%2010/Chapter%204.pdf தர்க்க வாயில்களுடனான பூலியன் அட்சர கணிதப் பயன்பாடு (தமிழில்) ]
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்