விரோதமைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விரோதமைன்

விரோதமைன் (Virodhamine) என்பது கன்னாபினாய்டு வகையைச் சேரந்த நரம்பு மண்டலத்தில் உள்ள ஒரு தகவல் கடத்தி. இதன் வேதிப்பெயர் O -அரக்கிடானோயில் எத்தனால் அமைன் (O-Arachidonoyl ethanolamine) என்பதாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு C22H37NO2. விரோதமைடு எனும் பெயர் விரோதா என்ற சமசுகிருதச் சொல்லில் இருந்து பெறப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=விரோதமைன்&oldid=1368452" இருந்து மீள்விக்கப்பட்டது