விருந்தோம்பல் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பயணிகளுக்கு பொருட்களையும் சேவைகளையும் விற்பனை செய்யும் துறை விருந்தோம்பல் துறை ஆகும். இது விடுதிகள், உணவகங்கள், casino, சுற்றுலா ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இந்தத் துறை பொருளாதார சுழற்சிகளின் தாக்களால் இலகுவாக பாதிக்கப்பட கூடியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விருந்தோம்பல்_துறை&oldid=1676647" இருந்து மீள்விக்கப்பட்டது