விரியூலிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| Friulian Furlan |
||
|---|---|---|
| நாடுகள்: | Italy | |
| பகுதி: | Europe | |
| பேசுபவர்கள்: | 794,000[1] | |
| மொழிக் குடும்பம்: | Indo-European Italic Romance Italo-Western Western Gallo-Iberian Gallo-Romance Gallo-Rhaetian Rhaetian Friulian |
|
| எழுத்து முறை: | Roman script | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | கிடையாது | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Osservatori Regjonâl de Lenghe e de Culture Furlanis | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | fur | |
| ISO/FDIS 639-3: | fur | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
விரியூலிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் உரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இத்தாலி நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ எட்டு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.