வியன்னா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வியென்னா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வியன்னா Wien |
|||
|---|---|---|---|
|
|||
| ஆஸ்திரியாவில் வியன்னாவின் அமைவு | |||
| அமைவு: | |||
| நாடு | ஆஸ்திரியா | ||
| அரசு | |||
| - நகரத் தந்தை | மைக்கல் ஹோப்பில் | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 414.90 கிமீ² (160.2 ச. மைல்) | ||
| - நிலம் | 395.51 கிமீ² (152.7 ச. மைல்) | ||
| - நீர் | 19.39 கிமீ² (7.5 ச. மைல்) | ||
| மக்கள் தொகை (2007) | |||
| - நகரம் | 1. | ||
| - அடர்த்தி | 4,011/கிமீ² (10,388.4/ச. மைல்) | ||
| - மாநகரம் | 2.02 | ||
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
CEST (ஒ.ச.நே.+2) | ||
| இணையத்தளம்: www.wien.at | |||
வியன்னா (Vienna) நகரம் ஆஸ்திரியாவின் தலைநகரம் ஆகும். இங்கு 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். மேற்கத்திய இசை பண்பாட்டுக் கருவூலமாக இந்நகரம் விளங்குவது மட்டும் அன்றி, கல்வி, தொழிநுட்பம், பொருள்முதல் மையமாகவும் விளங்குகிறது. செக் குடியரசுக்கும் சிலொவேக்கியா, ஹங்கேரி நாடுகளுக்கும் அண்மையில் அமைந்துள்ளது. 2001ல் யுனெஸ்கோவால் யுனெஸ்க்கோவின் உலகப் பண்பாட்டு சிறப்பிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 18ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற மேற்கத்திய இசைமேதைகள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் மோட்சார்ட், லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜோசப் ஹேடன் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். இங்கு புகழ்பெற்ற ஓப்பரா அரங்குகள் உள்ளன.