வியாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியாரா
વ્યારા
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்தபி
ஏற்றம்69 m (226 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்39,789
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்394650, 394635, 394633, 394655

வியாரா (Vyara), இந்தியா, குஜராத் மாநில, தபி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வியாரா நகர மக்கள் தொகை 36,123 ஆகும்.[2]. எழுத்தறிவு விகிதம் 74%. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மொத்த மக்கட்தொகையில் 11% விழுக்காடாக உள்ளனர்.

வரலாறு[தொகு]

வியாரா நகரம், கெயிட்வாட் மன்னர் குலத்தினரால் 1721 முதல் 1949ஆம் ஆண்டு வரை ஆளப்பட்டு வந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=536483
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாரா&oldid=3575924" இலிருந்து மீள்விக்கப்பட்டது