வியட்நாமில் இந்தியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியட்நாமில் இந்தியர்
மொத்த மக்கள் தொகை

1,000[1]

குறிப்பிடத்தக்க மக்கள் தொகையைக் கொண்ட இடங்கள்
ஹோ சி மின்
மொழிகள்
வியட்நாமிய மொழி · தமிழர்
மதங்கள்
இந்து · புத்தம்
தொடர்புடைய இனக்குழுக்கள்
இந்தியர் தமிழர்

வியட்னாமில், வியட்னாமிய போருக்கு முன்பிருந்தே இந்தியர்கள் குழுக்களாக வாழ்கின்றனர். குறிப்பாக தமிழ்ச் செட்டியார்கள் அதிக அளவில் வசித்தார்கள். சுற்றுலாத் தலமான ஹோ சி மின் நகரில் உள்ள மாரியம்மன் கோயிலை இவர்கள் நிர்வகித்து வருகிறார்கள். சம்ப அரச குடும்பத்தின் வம்சாவழியினரான சாம் மக்கள் இந்தியாவுடன் நீண்ட வரலாற்றுத் தொடர்பைக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து வந்த புத்த சமயத்தையே வியட்னாமில் பெரும்பான்மையினர் கடைபிடிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. India-Vietnam relations, Republic of India: Ministry of External Affairs, 2011, பார்க்கப்பட்ட நாள் 2011-09-06 {{citation}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்நாமில்_இந்தியர்&oldid=2404824" இலிருந்து மீள்விக்கப்பட்டது