விமர்சனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விமர்சனம் என்பது ஒரு கருத்தை, செயலாக்கத்தை, படைப்பை, நபரை, அல்லது அமைப்பை மதிப்பீடு செய்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆகும். விமர்சனம் ஒன்றின் பயன் விலை, நன்மை தீமை, படைப்பின் தரம் அல்லது பிற மதிப்பீடுகளை முன்வைக்கிறது. விமர்சனம் என்ற சொல் ஒரு எதிர்ம மதிப்பீட்டை பொதுவாக சுட்டுகிறது.

பொருளடக்கம்

விமர்சனத்தின் நோக்கம் [தொகு]

விமர்சனம் ஒரு தரப்படை அழிக்கும், அல்லது பாதிக்கும் நோக்குடன் செய்யப்படுவதுண்டு. ஒரு போரில் எதிரியை அழிக்கும் நோக்கில் செய்யப்படும் விமர்சனம் இத்தகைகையாகும்.

விமர்சனம் ஒரு தரப்பின் குறைகளைச் சுட்டிக்காட்டி, திருத்தை, மாற்றைத் கொண்டுவரவதற்கான நோக்குடன், ஆக்கபூர்வமான நோக்கைக் கொண்டிருக்கலாம்.

விமர்சனத்தின் பொருள் [தொகு]

அரசியல் கொள்கை, திட்டம், தலைமைத்துவம், கலைப் படைப்புகள், சமூகக் கட்டமைப்பு, சமூக நிலைமைகள், சமயம், கோட்பாடுகள், தொழில்நுட்ப நுணுக்கங்கள் என பல தரப்பட்டவை நோக்கி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சமூக விமர்சனம் [தொகு]

இலக்கிய விமர்சனம் [தொகு]

விமர்சனம் நோக்கி விமர்சனங்கள் [தொகு]

விமர்சனம் குறைகளை எது வேலை செய்யவில்லை என்பது பற்றி நிறையை உரையாடல்களை முன்வைக்கிறது. ஆனால் அது தீர்வுகளை முன்வைப்பதில்லை. இதனால் தீர்வுகளுக்கு செலுத்தப்படக்கூடிய வளங்கள் விமர்சனத்தில் வீணடிக்கப்படுகிறது.

அக்கறை உள்ள ஒன்றைப் பற்றி விமர்சனம் செய்யும் போது, அதை மேலும் பாதிப்படைய, அல்லது பலவீனமடையச் செய்துவிடும் அபாயம் உள்ளது.

இவற்றையும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=விமர்சனம்&oldid=1355103" இருந்து மீள்விக்கப்பட்டது