கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விபுணவி (ஆங்கிலம்: Drum kit; போசாங்கி: Bubnjevi; பிரெஞ்சு: Batterie; இடாய்ச்சு: Schlagzeug) என்பது ஒரு வகையான இசைக்கருவி. இது தாளம் தட்ட பயன்படுத்தப்படும் ஒரு இசைக்கருவி. இது பல வகையான ஒலி எழுப்பும் மோளங்களை கொண்டது.