வின்னிப்பெக் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வின்னிப்பெக் ஏரி
வின்னிப்பெக் ஏரி - வின்னிப்பெக் கரை, மனித்தோபா
வின்னிப்பெக் கரை, மனித்தோபா
வின்னிப்பெக் ஏரி - நிலப்படம்
நிலப்படம்
அமைவிடம் மனித்தோபா, கனடா
புவியமைவுக் கூறுகள் 52°7′N 97°15′Wஅமைவு: 52°7′N 97°15′W
வகை முன்னர் பனியாற்று ஏரி அகாசிசின் பகுதி, நீர்த்தேக்கம்
உள்வடிகால் வின்னிப்பெக் ஆறு, சாஸ்கச்சேவான் ஆறு, மழை வீழ்ச்சி, சிவப்பாறு
வெளிப்போக்கு நெல்சன் ஆறு
வடிநிலம் 9,84,200 கிமீ2 (3 சதுர மைல்)
வடிநில நாடுகள் கனடா, ஐக்கிய அமெரிக்கா
அதிக அளவு நீளம் 416 கிமீ (258 மை)
அதிக அளவு அகலம் 100 கிமீ (60 மை) (N Basin)
40 கிமீ (20 மை) (S Basin)
மேற்பரப்பளவு 24,514 கிமீ2 (9 சதுர மைல்)
சராசரி ஆழம் 12 மீ (39 அடி)
அதிக அளவு ஆழம் 36 மீ (118 அடி)
இருப்புக் காலம் 3.5 ஆண்டுகள்
கரை நீளம்1 1,858 கிமீ (1 மை)
மேற்பரப்பின் உயரம் 217 மீ (712 அடி)
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவீடல்ல.

கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் உள்ள வின்னிப்பெக் ஏரி, மத்திய வட அமெரிக்காவில் உள்ள பெரிய ஏரியாகும். வின்னிப்பெக் நகருக்கு வடக்கே 55 கிலோமீட்டர் (34 மைல்) தொலைவில் உள்ள இந்த ஏரி 24,514 சதுர கிலோமீட்டர் (9,465 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. தென் கனடாவில் உள்ள மிகப் பெரிய ஏரி இது என்பதுடன், கனடாவில் உள்ள ஐந்தாவது பெரியதும், உலகின் பதினோராவது பெரியதுமான நன்னீரேரி இதுவேயாகும். எனினும், ஒப்பீட்டளவில் இது மிகவும் ஆழம் குறைந்தது. வடக்கு மற்றும் கிழக்கு வடிநிலங்களை இணைக்கும் ஒடுங்கிய கால்வாய் 36 மீ (118 அடி) தவிர்ந்த ஏனைய பகுதிகளின் சராசரி ஆழம் 12 மீ (39 அடி) ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வின்னிப்பெக்_ஏரி&oldid=1372153" இருந்து மீள்விக்கப்பட்டது