வினோதன் ஜோன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வினோதன் ஜோன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலது கை மித வேகப் பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 6 | 45 | ||
| ஓட்டங்கள் | 53 | 84 | ||
| ஓட்ட சராசரி | 10.59 | 9.33 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 27* | 15 | ||
| பந்துவீச்சுகள் | 1281 | 2311 | ||
| விக்கெட்டுகள் | 28 | 34 | ||
| பந்துவீச்சு சராசரி | 21.92 | 48.67 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 2 | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 5/60 | 3/28 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 2/- | 5/- | ||
|
பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
வினோதன் பீடி ஜோன் (Vinothen Bede John, பிறப்பு: மே 27, 1960), இலங்கை அணியின் முன்னாள் மித வேகப் பந்து வீச்சாளர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 48 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கை அணிக்கு சர்வதேச துடுப்பாட்ட அந்தஸ்து கிடைத்த காலம் முதல் 1982 - 1987 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.