விண்ணகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விண்ணகம் அல்லது விண்ணுலகம் என்பது, கடவுள் வாழும் இடத்தைக் குறிப்பிட கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்படும் தமிழ் சொல் ஆகும். வானகம், மோட்சம், சொர்க்கம், சுவனம் போன்றவை இதற்கு இணையான சொற்கள் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=விண்ணகம்&oldid=1366584" இருந்து மீள்விக்கப்பட்டது