விண்டோஸ் 3.1எக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விண்டோஸ் 3.1x
(மைக்ரோசாப்ட் விண்டோஸ் குடும்பம்)
விருத்தியாளர்
மைக்ரோசாப்ட்
வெளியீட்டுத் தகவல்
வெளியீட்டுத் திகதி: 18 மார்ச் 1992 info
தற்போதைய பதிப்பு: 3.2 (1994) info
மூலநிரல் : மூடிய மூலம்
அனுமதி: மைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்
கருவகம் வகை: See article
ஆதரவு நிலை
31 டிசம்பர் 2001 உடன் ஆதரவு விலக்கப்பட்டுள்ளது

விண்டோஸ் 3.1x ஓர் குறிப்பிடத்தக்க விண்டோஸ் பதிப்பாகும். விண்டோஸ் 3.0 ஐப் பின்பற்றிப் பல்வேறு பதிப்புக்கள் 1992 இற்கும் 1994 இற்கும் இடையிலான காலப்பகுதியில் வெளிவந்தது.

விண்டோஸ் 3.1 அடிப்படைப் பதிப்பு[தொகு]

விண்டோஸ் 3.1 (ஆரம்பத்தில் ஜனுஸ் என்றவாறு பெயரிடபப்ட்ட்ருந்தது, 2 பீட்டாப் பதிப்புக்கள் வெளிவந்திருந்தது) ஏப்ரல் 1992 இல் வெளிவந்தது. இதில் முதன் முறையாக கணினி அச்சிடும் முறைகளை மேம்படுத்தும் வண்ணம் True Type எழுத்துருக்களை உள்ளட்டக்கியிருந்தது. விண்டோஸ் 3.1 ஆனது விண்டோஸ் 3.0 பதிப்புடன் பின்நோக்கிய ஒத்திசைவினைக் கொண்டுருந்தது.

மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ
"http://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோஸ்_3.1எக்சு&oldid=1351109" இருந்து மீள்விக்கப்பட்டது