விடுதலை மற்றும் நீதிக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விடுதலை மற்றும் நீதிக் கட்சி
தலைவர் முகம்மது முர்சி[1]
துணைத் தலைவர் ரபீக் அபீப் [2]
பொதுச் சயலாளர் காலி இடம்
தலைமையகம் 20 கிங் எல்-சலேம் அமீது , ரோடாத் தீவு-கெய்ரோ
அதிகாரபூர்வ ஏடு விடுதலையும் நீதியும்
அதிகாரப் பட்ச அரசியல்
நிலைப்பாடு/
கொள்கை
இசுலாமிய வாதம்[3][4]
இசுலாமிய மக்களாட்சி
பொருளாதார தாராளமயம்[5]
இசுலாமிய கிலாஃபத்
தேசியக்கூட்டு எகிப்திற்கான தேசிய மக்களாட்சி கூட்டணி
பன்னாட்டுக்கூட்டு முசுலிம் சகோதரத்துவம்
அதிகாரப் பட்ச நிறம் நீலம், செம்மஞ்சள், பச்சை
தளம் http://www.hurryh.com/ (Arabic site)
http://www.fjponline.com/ (English site)

விடுதலை மற்றும் நீதிக் கட்சி (Freedom and Justice Party , FJP, அரபு மொழி: حزب الحرية والعدالة , Ḥizb Al-Ḥurriya wa Al-’Adala) எகிப்து நாட்டிலுள்ள ஓர் இசுலாமிய[3][4] அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி பொதுவாக தன்னாட்சியுடன் செயல்பட்டாலும் எகிப்தின் முசுலிம் சகோதரத்துவத்துடன் நெருங்கியத் தொடர்பு கொண்டது.[6] 2011 எகிப்திய புரட்சியை அடுத்து இக்கட்சி உருவானது. இதன் தலைவராக உள்ள முகம்மது முர்சி 2012 எகிப்துக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு முதற்கட்டத்தில் தகுதி பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. د.مرسى رئيساً لحزب"الحرية والعدالة"..وخوض انتخابات الشعب فى حدود 45 إلى 50 %
  2. [1]
  3. 3.0 3.1 "Egypt’s Islamists announce own political party", Dawn, 30 Apr 2011, http://www.dawn.com/2011/04/30/egypts-islamists-announce-own-political-party.html, பார்த்த நாள்: 28 June 2011 
  4. 4.0 4.1 "Egypt Islamists form ‘non-theocratic’ party", The Peninsula, 1 May 2011, http://www.thepeninsulaqatar.com/middle-east/150700-egypt-islamists-form-non-theocratic-party.html, பார்த்த நாள்: 28 June 2011 
  5. Asher-Schapiro, Avi (26 January 2012), "The GOP Brotherhood of Egypt", Salon, http://www.salon.com/2012/01/26/the_gop_brotherhood_of_egypt/, பார்த்த நாள்: 15 February 2012 
  6. Foreign Affairs magazine, September October 2011, "The Unbreakable Muslim Brotherhood", by Eric Trager, pp. 114–222 (full text not available for free on internet)

வெளி இணைப்புகள்[தொகு]