விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒவ்வொரு மரபு வழிப் படைக்கும் பொறியியல் பிரிவு இருக்கும். ஆங்கிலத்தில் இதை Engineering Corps என்பர். எடுத்துக்காட்டாக இஸ்ரேலின் களமுனை பொறியியல் பட்டாளத்தை (Combat Engineering Corps (Israel)) குறிப்பிடலாம். பொதுவாக கரந்தடி அமைப்புகள் ஒழுங்கமைக்கப்பட்ட பொறியியல் பிரிவைக் கொண்டிருப்பதில்லை. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் அத்தகைய ஒரு பிரிவைக் கொண்டிருந்தார்கள்.

வாழ்வோ சாவோ என்ற போராட்டத்தில் போர்த் தொழில்நுட்பமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரணி. பல மடங்கு பலம் பொருந்திய எதிரியுடன் en:Asymmetric warfare செய்ய தொழில்நுட்ப வளைவில் முந்தி உந்துவது அவசியமாகிற்று. ஆகையால் தொடக்க காலம் (~1980 கள்) முதலே புலிகள் பொறியியல் துறையில் ஈடுபட்டனர். அது தவிர குறிப்பிடத்தக்க குடிசார் பொறியியல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் கட்டுரை விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு, அதன் வரலாறு, கண்டுபிடிப்புகள், முக்கிய நபர்கள் ஆகியவற்றை விவரிக்கும்.

கண்டுபிடிப்புகள்[தொகு]

தொழில்நுட்ப திறன்கள்[தொகு]

  • பீரங்கி சூட்டு வலு
  • செய்மதி தொடர்பாடல் [6]
  • வானூரிதித் தொழில்நுட்பம் [7]

தொழில்நுட்ப மனிதவளம்[தொகு]

வான்புலிகள் தாக்குதலுக்குப் பின் ஆய்வாளர் குமார் டேவிட் வரைந்த "Human-capital in knowledge-based societies: Technology and the LTTE" என்ற கட்டுரையில் தொழில்நுட்ப திறனுக்கு வெறும் கருவிகள் மட்டுமல்ல மனித வளமும் முக்கியம் என்று சுட்டி, அது புலிகளிடம் உண்டு என்றும் சுட்டினார். குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் புலிகளுக்கு நுட்ப உதவி செய்வதாகவும் குறிப்பிட்டார்.[8]

முக்கிய நபர்கள்[தொகு]

இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Tigers invented and developed the suicide jacket - a bomb kit worn as a waistcoat next to the skin with detonator and plastic explosives secreted in the pockets." The terrorists who taught the world - Telegraph, UK, 26/01/2002 [1][தொடர்பிழந்த இணைப்பு]
  2. LTTE releases photographs of air mission - தமிழ்நெற்
  3. "The Liberation Tigers of Tamil Eelam (LTTE) is fast developing a mini submarine for gun running and drug smuggling, Sri Lankan and Indian intelligence services believe." - TAMIL TIGERS ARE DEVELOPING A MINI SUBMARINE FOR GUN RUNNING, DRUG SMUGGLING AND PIRACY - By Walter Jayawardhana [2]
  4. "Reports have suggested that the LTTE, which has a naval wing called the Sea Tigers, is building a mini-submarine as part of its new arsenal." LTTE trying to acquire submarine?March 29, 2007 19:52 IST [3]
  5. "In 1992, Indian security agencies seized a submarine assembled by Shankar, a key LTTE politburo member, who was once an aeronautical engineer in Canada. It's still not known whether the submarine had ever been pressed into action. The LTTE submarine portends alarming security threats given the fact that the Tigers are master frogmen trained by Norwegian mercenaries." Extracts from "Beyond The Tigers: Tracking Rajiv Gandhi's Assassination" by Rajeev Sharma [4]
  6. "And, according to Gunaratna, among insurgency groups, it pioneered the battlefield use of off-the-shelf civilian technologies -- for example, in learning how to accurately target projectiles with Global Positioning Satellite signals. The group's leaders use satellite telephones to link up with their combatants in the field, with their overseas cadres, and with a fleet of deep-sea freighters that maintain a flow of explosives, arms and ammunition.": LTTE & modern technology By: Thomas Homer-Dixon February 01, 2001 [5] பரணிடப்பட்டது 2007-10-07 at the வந்தவழி இயந்திரம்
  7. "Retired Sri Lankan air force wing commander C.A.O Direckze said that to maintain a handful of light aircraft, the LTTE must possess an efficient engineering facility, a limited training facility and an improvised explosive devices producing facility." SRI LANKA: 'Flying Tiger' Raids Pose Hard Questions - Analysis by Kalinga Seneviratne - END/2007 - [6] பரணிடப்பட்டது 2008-04-08 at the வந்தவழி இயந்திரம்
  8. "Technology is something that resides within people’s heads; it is to do with acquired human abilities, knowledge. Information Technology, for example, is not something that is contained on microelectronic chips and inside rectangular boxes called computers; it is contained in the heads of people who know how to design and fabricate these chips and program these computers. If you have the people but not the hardware, they will acquire it from somewhere, or improvise, or put together a rudimentary program that runs even on a discarded old 8-bit Apple. Then they will rapidly sophisticate their crude contraptions because they know how to do so. Know is the all-important word. Knowledge is the supreme form of capital and somewhere I found the quotation: "Learning is the only sustainable competitive advantage". Learning in the environment of today’s knowledge explosion requires global access. Obviously, the LTTE’s deep links with the Tamil diaspora ensures funding, but it provides something far more important, access to skills and technology." Human-capital in knowledge-based societies Technology and the LTTE by Kumar David Sunday Island 1 April 2007. [7]
  9. கேணல் ராயு ஐந்தாம் ஆண்டு நினைவு பரணிடப்பட்டது 2007-10-12 at the வந்தவழி இயந்திரம் - www.sooriyan.com
  10. "Arular, with his Kannady farm barely 20 miles from Pirabaharan's hideout, met the LTTE leader several times beginning September 1976. With his degree in engineering and newly-acquired knowledge in Lebanon, Arular passed on to Pirabaharan ideas about making explosives. In turn, Pirabaharan agreed to provide incendiary chemicals to Arular." Narayan Swamy, M. R. (2002) Tigers of Lanka: from Boys to Guerrillas, Konark Publishers; 3rd ed. ISBN 8122006310 [8]

உசாத்துணைகள்[தொகு]

  • Narayan Swamy, M. R. (2002) Tigers of Lanka: from Boys to Guerrillas, Konark Publishers; 3rd ed. ISBN 8122006310

வெளி இணைப்புகள்[தொகு]