விடுதலைப் புலிகளின் படையணிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப் பிரிவானது பின்வரும் தனிப்பட்ட பிரிவுகளைத் கொண்டிருந்தது.
- தரைப்புலிகள் - புலிகளின் தரைப்படை பல சிறிய படையணிகளாக பிரித்து நிர்வாகிக்கப்பட்டது.
- கடற்புலிகள் - கடற்சார் போர் மற்றும் கடல் சார் போரியல் உதவிகளைச் செய்யும் அணி.
- ஈரூடகப் படையணி - தரையிலும் கடலிலும் போரிடக்கூடிய சிறப்பு அணியாகும்.
- வான்புலிகள் - இது வான்கலங்களைக் கொண்ட அணியாகும் இதில் சில இலகு வகை விமானங்கள் வைத்திருந்தனர்.
- கரும்புலிகள் - சிறப்பு தற்கொலைத் தாக்குதல் அணி.
- வேவுப்புலிகள் - உளவுத்துறை.
- விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு
- தமிழீழ தேசிய துணைப்படை
- விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவு
- விடுதலைப் புலிகளின் வழங்கல் பிரிவு
படையணிகளின் சின்னங்கள் [தொகு]
|
லெப். கேணல் விக்ரர் கவச எதிர்புப் படையணி: கவசத்தை உடைப்போம் நாட்டினை மீட்போம்
|
லெப். கேணல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி: இல்லாத ஒன்று இருக்காது எமக்கு
|
||