விஜய் யாதவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விஜய் யாதவ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | - | |||
| தரவுகள் | ||||
| தேர்வு ஒ.நா | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 1 | 19 | ||
| ஓட்டங்கள் | 30 | 118 | ||
| ஓட்ட சராசரி | 30.00 | 11.80 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 30 | 34* | ||
| பந்துவீச்சுகள் | - | - | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/2 | 12/7 | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
விஜய் யாதவ் (Vijay Yadav, பிறப்பு: மார்ச்சு 14 1967), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இந்தியத் தேசிய அணியினை இவர் 1992 – 1994 ஆண்டுகளில் இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.