விஜய் பரத்வாஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விஜய் பரத்வாஜ்
Vijay Bharadwaj.JPG
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 10
ஓட்டங்கள் 28 136
துடுப்பாட்ட சராசரி 9.33 27.19
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 22 41*
பந்துவீச்சுகள் 247 372
விக்கெட்டுகள் 1 16
பந்துவீச்சு சராசரி 107.00 19.18
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 1/26 3/34
பிடிகள்/ஸ்டம்புகள் 3/- 4/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

ராகவேந்திராவோ விஜய் பரத்வாஜ் (Raghvendrarao Vijay Bharadwaj, ஆகத்து 15. 1975, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பங்களுரைச் சேர்ந்தவர். 1999 இலிருந்து 2000 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்..

"http://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_பரத்வாஜ்&oldid=1359714" இருந்து மீள்விக்கப்பட்டது