விஜய் சிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விஜய் சிங் (பிறப்பு பெப்ரவரி 22, 1963) ஒரு பிரபலமான கோல்ஃப் விளையாட்டு வீரர் ஆவார். லவுடோக்கா, பிஜியில் பிறந்த பிஜி-இந்தியர் விஜய் சிங் 2004, 2005 ஆண்டுகளில் உலக முன்னணி கோல்ஃப் ஆட்டக்காரரும் உலக கோல்ஃப் புகழவையில் ஒரு உறுப்பினர் ஆவார்.