விஜயகலா மகேசுவரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விஜயகலா மகேசுவரன் நா.உ |
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 2010 |
|
| தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
|---|---|
| அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
|
|
|
| பிறப்பு | நவம்பர் 23, 1972 |
| வாழ்க்கைத் துணை |
தியாகராஜா மகேஸ்வரன் (இ. 2008) |
| இருப்பிடம் | 32, 36ம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு 6, இலங்கை |
| சமயம் | இந்து |
விஜயகலா மகேசுவரன் (Vijayakala Maheswaran) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
அரசியலில் [தொகு]
விஜயகலா 2008, சனவரி 1 இல் படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரனின் மனைவி ஆவார். கணவரின் படுகொலைக்குப் பிறகு அரசியலில் இறங்கினார். 2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேற்கோல்கள் [தொகு]
- "M. Vijayakala". Directory of Members. இலங்கை நாடாளுமன்றம்.