விசுவல் பேசிக் நெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
borderless
மைக்ரோசாப்ட் விசுவல் பேசிக் 2010 எக்ஸ்பிரஸ், விசுவல் பேசிக். நெட் நிறுவும் ஒருங்கிணைந்த உருவாக்க சூழல்.

விஷ்வல் பேஸிக். நெட் விஷ்வல் பேஸிக்கின் வழிவந்த மைக்ரோசப்ட். நெட் இல் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மொழியாகும். இதற்கு விஷ்வல் பேஸிக்குடன் பின்நோக்கிய ஒத்திசைவு கிடையாது.

இதன் விருத்தியாளர்கள் விஷ்வல் பேஸிக். நெட் ஒருங்கிணைந்த விருத்திச் சூழலையோ திறந்த விருத்திச் சூழலான ஷாப்டெவ் இன் ஒருங்கிணைந்த விருத்திச் சூழலையோ பாவிப்பர்.

எல்லா .நெட் மொழிகளைப் போலவே விபி. நெட் இல் எழுதப்பட்ட நிரல்கள் இயங்குதவதற்கு .நெட் பணிச்சூழல் அவசியம்.

பொருளடக்கம்

அமைப்பு மற்றும் வன்பொருள் தேவைகள் [தொகு]

  • அமைப்பு
    • விண்டோஸ் XP சேவை தொகுப்பு 2 அல்லது அதற்கு மேல் (2010 வெளியீட்டில்,சேவை தொகுப்பு 3)
    • விண்டோஸ் சர்வர் 2003 சேவை தொகுப்பு 1 அல்லது அதற்கு மேல்
    • விண்டோஸ் சர்வர் 2003 R2 அல்லது அதற்கு மேல்
    • விண்டோஸ் விஸ்டா
    • விண்டோஸ் சர்வர் 2008
    • விண்டோஸ் 7
  • வன்பொருள்
    • குறைந்தது: 1.6 GHz CPU, 384 MB RAM, 1024 × 768 காட்சி, 5400 RPM இல் நிலைவட்டு
    • பரிந்துரை: 2.2 GHz அல்லது அதிகமான CPU, 1024 MB அல்லது அதற்கு மேற்பட்ட ரேம், 1280 × 1024 காட்சி, 7200 RPM அல்லது அதிக நிலைவட்டு

மேற்கோள்கள் [தொகு]

கூடுதல் வாசிப்பு [தொகு]

  1. "Visual Basic Language Specification 8.0". Microsoft Corporation (15 November 2005). பார்த்த நாள் 10 December 2010.

வெளி இணைப்புகள் [தொகு]

Wikibooks-logo-en.svg
Visual Basic .NET
தொடர்பான நூல் விக்கி நூல்கள் தளத்தில் உள்ளது.


வார்ப்புரு:BASIC வார்ப்புரு:DotNET

"http://ta.wikipedia.org/w/index.php?title=விசுவல்_பேசிக்_நெட்&oldid=1346694" இருந்து மீள்விக்கப்பட்டது