விசார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓர்க் உடன் போரிடும் விசார்ட் (கன்டால்வ்)
ஓர்க் உடன் போரிடும் விசார்ட் (கன்டால்வ்)

விசார்ட் த லோட் ஒவ் த ரிங்ஸ் கதையில் வரும் சாகாவரம் பெற்ற ஒரு இனமாகும். வயதான தோற்றம் உடைய இவர்கள் சில மந்திர தந்திரங்களில் பெயர்பெற்றவர்கள். கதையில் கன்டால்வ் எனும் விசார்ட் தீய சக்திகளை அழிக்க வழிவகுக்கிறார். அதே வேளை இன்னொரு விசார்ட் சொருமன் என்பவர் தீய சக்தியான செளரனிற்கு உதவுவதும் குறிப்பிடத்தக்கது.


த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள் ஏனைய மோதிரங்களை ஆளும் மாய மோதிரம்
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | ட்றோல் | விசார்ட்
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்