விக்ரம் சொலன்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விக்ரம் சொலன்கி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | விக்ரம் சொலன்கி | |||
| பட்டப்பெயர் | விக் | |||
| பிறப்பு | 1 ஏப்ரல் 1976 | |||
| இந்தியா | ||||
| உயரம் | 6 ft 0 in (1.83 m) | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 156) | சனவரி 23 2000: எ தென்னாப்பிரிக்கா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூலை 1 2006: எ இலங்கை | |||
| சட்டை இல. | 38 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | இருபதுக்கு -20 | |
| ஆட்டங்கள் | 51 | 245 | 344 | 3 |
| ஓட்டங்கள் | 1097 | 14071 | 9140 | 176 |
| துடுப்பாட்ட சராசரி | 26.75 | 37.02 | 31.62 | 25.33 |
| 100கள்/50கள் | 2/5 | 26/75 | 13/51 | 1/1 |
| அதிக ஓட்டங்கள் | 106 | 270 | 164* | 43 |
| பந்து வீச்சுகள் | 111 | 6859 | 1049 | 0 |
| இலக்குகள் | 1 | 789 | 27 | – |
| பந்துவீச்சு சராசரி | 105.00 | 46.91 | 31.62 | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | 4 | 0 | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | 1 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 1/17 | 5/40 | 4/14 | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 16/– | 249/– | 129/– | 3/0 |
|
சூலை 26, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
விக்ரம் சொலன்கி (Vikram Solanki, பிறப்பு: ஏப்ரல் 1 1976), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 51 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 245 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 343 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2000 - 2006 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.