விக்டர் இசுடெங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விக்டர் யே இசுடெங்கர் (Victor J. Stenger, பி சனவரி 29, 1935, நியூ யேர்சி) என்பவர் ஒர் அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர். இவர் தற்போது மெய்யியல், மற்றும் சமய ஐயுறவியலில் துறைகளில் அதிகம் செயற்படுகிறார். இவர் கடைசியாக வெளியிட்ட நூல் The New Atheism: Taking a Stand for Science and Reason ஆகும். இவர் புதிய இறைமறுப்பு இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=விக்டர்_இசுடெங்கர்&oldid=1360208" இருந்து மீள்விக்கப்பட்டது