விக்கிப்பீடியா:விக்கிதானுலவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நுட்பம்

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்

பயனர் சாசிகள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!

விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

விக்கிதானுலவி (AutoWikiBrowser) என்பது பாதி தானியக்கம் செய்யப்பட்ட விக்கிப்பீடியா தொகுப்பான் ஆகும். மைக்ரோசாஃப்டு விண்டோஸ் 2000/XP மற்றும் புதிய பதிப்புகளில் இது இயங்குகிறது. திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய களைப்பூட்டும் வேலைகளை இது எளிதாக்குகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவில் இதைப் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தற்போதைக்கு அனுமதி தேவையில்லை. எனினும் அதிக அளவு பயன்படுத்தும் முன் நிருவாகிகளை அணுகி ஆலோசனை கோரப் பரிந்துரைக்கப்படுகிறது.

இதனைத் தரவிறக்கவும், செய்முறைக் கையேடுகளைக் காணவும் - இங்கு செல்லுங்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்