விக்கிப்பீடியா:தானியங்கி வேண்டுகோள்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தப் பக்கம் தானியங்கிகளுக்கு அனுமதி பெறுவதற்கான பக்கம். அனுமதி தானியங்கிக் கொள்கைக்கு இணங்க வழங்க்ப்படும். This is a page for requesting work to be done by bots per the standard bot policy.
== Bot/தானியங்கி அனுமதி == * BotName/தானியங்கியின் பெயர்: * Purpose/நோக்கம்: * Owner/உரிமையாளர்: * Decision/முடிவு:
பொருளடக்கம் |
[தொகு] Bot/தானியங்கி அனுமதி
- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:NatkeeranBot
- Purpose/நோக்கம்: இது துறை வாரியான சீரான கட்டுரைகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது.
- Owner/உரிமையாளர்: பயனர்:Natkeeran
- Decision/முடிவு: சூன் 12, 2011 அன்று தானியங்கி அணுக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
[தொகு] JayarathinaAWB_BOT - தானியங்கி அனுமதி
- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:JayarathinaAWB BOT
- Purpose/நோக்கம்: விக்கிப்பீடியா:AWBயின் அரை தானியக்கி பயன்படுத்தி தமிழ் விக்கிப்பீடியாவில் துப்புரவு பனிகளை செய்ய
- Owner/உரிமையாளர்: ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக
- Decision/முடிவு: செப்டெம்பர் 1, 2011 அன்று தானியங்கி அணுக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
[தொகு] AswnBot - தானியங்கி அனுமதி
- BotName/தானியங்கியின் பெயர்:AswnBot
- Purpose/நோக்கம்:interwiki இணைப்புகளை சரிபார்த்தல் மற்றும் இணைத்தல்
- Owner/உரிமையாளர்:அஸ்வின்
- Decision/முடிவு: நவம்பர் 27, 2011 அன்று தானியங்கி அணுக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
[தொகு] LogicwikiBot/தானியங்கி அனுமதி
- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:LogicwikiBot
- Purpose/நோக்கம்: புள்ளிவிவரங்களை தினந்தோறும் இற்றைப்படுத்த
- Owner/உரிமையாளர்: ஸ்ரீகாந்த்
- Decision/முடிவு:
[தொகு] கருத்துகள்
புள்ளி விவரப் பக்கங்களை மட்டும் தான் இக்கணக்கில் இருந்து தொகுக்க உள்ளீர்களா, ஸ்ரீகாந்த்? -- சுந்தர் \பேச்சு 14:27, 5 மே 2012 (UTC)
[தொகு] Sodabot/தானியங்கி அனுமதி
- BotName/தானியங்கியின் பெயர்: பயனர்:Sodabot
- Purpose/நோக்கம்: சிறு உரைதிருத்தங்கள் / வார்ப்புரு சேர்த்தல் & மாற்றம் / பகுப்பு சேர்த்தல் & மாற்றம்
- Owner/உரிமையாளர்: பயனர்:Sodabottle
- Decision/முடிவு: தானியங்கி அணுக்கம் அளிக்கப்பட்டது--இரவி 15:10, 25 சனவரி 2012 (UTC)
[தொகு] shanmugambot/தானியங்கி அனுமதி
- BotName/தானியங்கியின் பெயர்:user:shanmugambot
- Purpose/நோக்கம்:பகுப்பாக்கம் மற்றும் வார்ப்புருக்களை சேர்த்தல் மற்றும் நீக்கல் & general cleanup
- Owner/உரிமையாளர்:shanmugam
- Decision/முடிவு:
[தொகு] கருத்துகள்
விக்கித் தானுலவியைப் (AWB) பயன்படுத்தவுள்ளீர்களா, சண்முகம்? -- சுந்தர் \பேச்சு 14:26, 5 மே 2012 (UTC)
- ஆம் சுந்தர். விக்கி தானுலவி மூலமே பகுப்பை சேர்த்தல், நீக்கல் மற்றும் GENERAL CLEANUP போன்ற வேலைகளைச் செய்வேன். BOT அணுக்கம் இருந்தால் எளிதாக இருக்கும். மேலும் அண்மைய மாற்றங்கள் பக்கத்திலும் எளிதாக பயனர்கள் தானியங்கி தொகுப்புகளை மறைத்து பார்க்க இயலும். (தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அப்போது தேர்வுகள் நடந்தமையால் பார்க்கவில்லை, இப்போதுதான் கவனித்தேன் :) )--சண்முகம் (பேச்சு) 06:13, 19 மே 2012 (UTC)