கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தள அறிவிப்பில் இடுவதற்கான பங்களிப்பாளர் அறிமுகங்கள் முதலில் இங்கு இடப்படும்.
இந்த அறிவிப்பில் இடுவதற்கான உங்கள் பரிந்துரைகளையும் இங்கு அளிக்கலாம்.
- பெரும்பாலான அறிமுகங்களை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இருந்து எடுப்பது நன்று. ஏனெனில், இப்பயனர்களை அறிமுகப்படுத்துவதற்காக ஏற்கனவே அவர்களுடைய ஒப்புதலையும் விக்கி சமூகத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளோம்.
- அறிமுக உரை எளிமையாகவும், சுருக்கமாகவும் இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் நான்கு புதிய அறிமுகங்கள் இடப்படும். இந்த அறிமுகங்கள் விக்கிப்பீடியர்களின் பல்வேறு வயது, நாடு, பின்புலப் பரப்பைச் சுட்டிக்காட்டுவது போல் இருப்பது விரும்பத்தக்கது. இதன் பொருட்டு, சில பரிந்துரைகள் அறிமுகப்படுத்தப்படும் கால வரிசை மாறும்.
[தொகு] முதல் அறிவிப்பு (சூலை 8 - சூலை 11)
|
அராப்பத், திருநெல்வேலியைச் சேர்ந்த பொறியாளர். இசுலாம், பொது அறிவு குறித்து தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுகிறார். நீங்களும் எழுதலாமே?? |
[தொகு] இரண்டாம் அறிவிப்பு (சூலை 11 - சூலை 17)
|
மகிழ்நன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஓர் உதவிப் பேராசிரியர். தமிழ் விக்கிப்பீடியாவில் மரபியல், உயிரித் தொழில்நுட்பம் குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே?? |
[தொகு] மூன்றாம் அறிவிப்பு (சூலை 17 - சூலை 20)
[தொகு] நான்காம் அறிவிப்பு (சூலை 22 - 26)
[தொகு] ஐந்தாம் அறிவிப்பு (ஆகஸ்ட் 05 -08)
|
பீ. எம். புன்னியாமீன், இலங்கையில் உள்ள கண்டியைச் சேர்ந்தவர். தமிழ் விக்கிப்பீடியாவில் இலங்கை எழுத்தாளர்கள், சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள், நடப்பு விடயங்கள் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து எழுதியும் வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே? |
|
இரவி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வலைத்தள வடிவமைப்பாளர். தமிழ் விக்கிப்பீடியாவில் திரைப்படக் கலைஞர்கள், பொதுஅறிவு போன்ற தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே? |
|
நற்கீரன், கனடாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த கணினிப் பொறியாளர். தமிழ் விக்கிப்பீடியாவில் தொழில்நுட்பம், தமிழ் இலக்கியம், நடப்பு நிகழ்வுகள் உட்பட பல்வேறு கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே? |
|
செங்கைப் பொதுவன், சென்னையில் வசிக்கும் ஓய்வுபெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர். தமிழ் விக்கிப்பீடியாவில் சங்ககாலப் புலவர்கள், சங்ககால ஊர்கள், சங்ககால இலக்கியம் போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே? |
[தொகு] ஆறாம் அறிவிப்பு (ஆகஸ்ட் 25- )
|
தேனி எம்.சுப்பிரமணி, இதழியலில் ஆர்வம் மிக்கவர். தமிழ் விக்கிப்பீடியாவில் தேனி மாவட்டம், தமிழக அரசு முதலிய பல தலைப்புகளில் முதன்மையாகப் பங்களித்திருக்கிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே? |
|
பாஹிம், இலங்கை வெலிகமையைச் சேர்ந்தவர். இந்தோனேசியாவின் ஜகார்த்தா மாநகரிலிருந்து பறவைகள், விலங்கினங்கள், வரலாறு குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே? |
|
பேராசிரியர். கிருஷ்ணமூர்த்தி, கணிதப்பேராசிரியராக 40 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் விக்கிப்பீடியாவில் கணிதம், ஆன்மிகம் முதலிய தலைப்புகளில் எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே? |
[தொகு] ஏழாம் அறிவிப்பு (செப்டம்பர் 20-)
|
மு. சிவகோசரன், யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். துடுப்பாட்டம், இந்து சமயம், தலைநகரங்கள் முதலிய தலைப்புகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே? |
|
சூர்யபிரகாசு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் மாணவர். இவர் தொழில்நுட்பம், வேதியியல் குறித்த தலைப்புகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே? |
[தொகு] எட்டாம் அறிவிப்பு (அக்டோபர் 1-)
|
சயனொளிபவன் இராமகிருஷ்ணன், பெலாருசில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மருத்துவ மாணவர். தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே? |
|
கிருஷ்ணபிரசாத் ஸ்ரீதர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொறியியல் மாணவர். பொறியியல், கணனி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே? |
|
கார்த்திக் ராமானுஜம், சிங்கப்பூரில் பணியாற்றி வரும் மதுரைத் தமிழர்.அறிவியல், சமயம், தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் சார்ந்த தலைப்புகளில் பங்களித்து வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே? |
[தொகு] ஒன்பதாம் அறிவிப்பு (ஜனவரி 15-)
|
தென்காசி சுப்பிரமணியன், தமிழ்நாட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர். தமிழர் வரலாறு, அண்டவியல், தமிழர் அறிவியல், சித்தரியல் முதலிய துறைகளில் கட்டுரைகளை எழுதி வருகிறார். நீங்களும் உங்கள் விருப்பத் துறைகள் பற்றி எழுதலாமே? |