விக்கிப்பீடியா:உசாத்துணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உசாத்துணை என்பது குறிப்பெடுக்க உதவிய அல்லது துணைநின்ற நூல்களின் பட்டியல்[1] ஆகும்.

கட்டுரையில் இணைப்பு[தொகு]

ஒரு விக்கிப்பீடியா கட்டுரையில் உசாத்துணையாக நூலை இணைக்க உசாத்துணை என்ற தலைப்பின் கீழ் நூலின் பெயர், அதன் ஆசிரியரின் பெயர், பதிப்பகத்தின் பெயர் ஆகியவற்றினை இணைத்தல் சிறப்பாகும். இவற்றுடன் நூலின் பதிப்பக ஆண்டினையும் இணைக்கலாம்.

உதாரணம் - இளம்பூரணர் கட்டுரையைக் காண்க.

மேற்கோள்கள்[தொகு]