விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிசம்பர் 2: தேசிய நாள் - ஐக்கிய அரபு அமீரகம் (1971), லாவோஸ் (1975)
- 1804 - பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாக முடிசூடினான்.
- 1911 - தமிழறிஞர் பாண்டித்துரைத் தேவர் மறைவு.
- 1942 - மன்காட்டன் திட்டம்: என்றிக்கோ பெர்மி (படம்) தலைமையிலான குழுவினர் செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தனர்.
- 1995 - யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.
அண்மைய நாட்கள்: டிசம்பர் 1 – நவம்பர் 30 – நவம்பர் 29