விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 18
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
< விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/டிசம்பர் 18 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டிசம்பர் 18: நைஜர் - குடியரசு தினம் (1958)
- 1987 - லரீ வோல் தனது பேர்ள் கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.
- 1999 - கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (படம்) மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அவர் தனது வலது கண்ணை இழந்தார்.
- 2005 - சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.
அண்மைய நாட்கள்: டிசம்பர் 17 – டிசம்பர் 16 – டிசம்பர் 15