விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டெம்பர் 8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செப்டம்பர் 8: உலக எழுத்தறிவு நாள், மசடோனியக் குடியரசு - விடுதலை நாள் (1991), அன்னை மரியாள் (படம்) பிறப்பு.
- 1900 - சூறாவளி கால்வெஸ்டன் டெக்சாசைத் தாக்கியதில் 8,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் நகரின் மீது ஜேர்மனி படையெடுத்தது. மொத்தம் 1 மில்லியன் லெனின்கிராட் மக்கள் இப்போரின் போது கொல்லப்பட்டனர்.
- 1945 - சோவியத் படைகள் வட கொரியாவை ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் தரையிறங்கின.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 7 – செப்டம்பர் 6 – செப்டம்பர் 5