விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டெம்பர் 30
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செப்டம்பர் 30: பொட்சுவானா - விடுதலை நாள் (1966)
- 1840 - நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
- 1949 - சோவியத் ஒன்றியத்தின் தரைவழித் தடையை அடுத்து மேற்கு ஜெர்மனிக்கு 2.3 மில்லியன் தொன் உணவுப் பொருட்கள் வான்வெளி மூலமாக அனுப்பப்பட்டது.
- 1965 - இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து சுமார் ஒரு மில்லியன் கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவித்தார்.
- 2003 - தமிழ் விக்கிப்பீடியா (படம்) ஆரம்பிக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 29 – செப்டம்பர் 28 – செப்டம்பர் 27