விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டெம்பர் 3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செப்டம்பர் 3: கட்டார் - விடுதலை நாள் (1971)
- 301 - உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ உருவாக்கப்பட்டது.
- 1976 – நாசாவின் வைக்கிங் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கி அதன் மிகக் கிட்டவான வண்ணப் படங்களை பூமிக்கு அனுப்பியது.
- 2004 - ரஷ்யாவில் பெஸ்லான் பாடசாலைப் படுகொலைகள் (படம்) முடிவுக்கு வந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 344 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 2 – செப்டம்பர் 1 – ஆகஸ்ட் 31