விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/செப்டெம்பர் 29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
- 1941 - உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.
- 1993 - மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 2003 - சூறாவளி ஜுவான் கனடாவின் ஹாலிபாக்ஸ் (படம்) துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 28 – செப்டம்பர் 27 – செப்டம்பர் 26